tirunelveli நெல்லையப்பர் ஆனித்தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு நமது நிருபர் ஜூலை 15, 2019 நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடை பெற்றது.